அறிமுகமாகியது புத்தம் புதிய iPod Touch

585
முன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத்தம் புதிய iPod Touch சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.Rear Facing Camera கமெரா உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPod Touch சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் மூன்று வகையான சேமிப்பு கொள்ளளவினை கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட இப்புதிய சாதனத்தின் விலை 159 பவுண்ட்ஸ்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் வலை 199 பவுண்ட்ஸ்களாகவும், 64GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் விலை 249 பவுண்ட்ஸ்களாகவும் காணப்படுகின்றது.
SHARE