கனடாவில் ஆபத்தான கைதிகளுக்கு குறைந்த அளவு பாதுகாப்பு கொண்ட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் ஆபத்தான மற்றும் ஆபத்தான கைதிகள் என குறிப்பிடப்படும் கைதிகள் குறைந்த அளவு பாதுகாப்பு உடைய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 700 கைதிகளை இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த அளவு மற்றும் மத்திய அளவு பாதுகாப்பு உடைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மிகவும் குறைந்த அளவு குற்றவாளிகள் மட்டுமே அதி உச்ச பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.