திரிஷா ஜெயம் ரவிக்கு டிரெயினிங்.

496

பத்து வருடத்திற்கும் மேலாக சினிமாவில் முன்னணியில் இருப்பவர் திரிஷா. இவர் சமீப காலமாக மிகவும் வெயிட்டான ரோல்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் திரிஷா இப்போது நடித்திருக்கும் படம் பூலோகம். இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திரிஷா பாக்ஸ்ஸராக நடிக்கும் ஜெயம் ரவிக்கு சண்டை பயிற்சி கொடுக்கும் ஆய்வாளராக நடித்திருக்கிறாராம்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் இம்மாதம் திரைக்கு வரயிருக்கிறது.

 

SHARE