தென் மற்றும் மேல் மாகாணசபை – தேர்தல் முடிவுகள்!

790
1(4175)
இன்று நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி முன்னணி வகிக்கின்றது.

தென் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு

அம்பாந்தோட்டை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்

பெலியத்த தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32393 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 9457 வாக்குகள்
ஜே.வி.பி. 5521 வாக்குகள்

முல்கிரிகல தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37364 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்;சி 15607 வாக்குகள்
ஜே.வி.பி. 6334 வாக்குகள்

திஸ்ஸமஹாரம தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54731 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 35294 வாக்குகள்
ஜே.வி.பி. 13665 வாக்குகள்

தங்காலை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி -42572வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி -17510 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி -12385 வாக்குகள்

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி 7527 வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி -1761  வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி -1440 வாக்குகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 174687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு எட்டு ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 79829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 39345 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
——————————————————————————————————

காலி மாவட்டம் ! தேர்தல் முடிவுகள்

ஹபராதுவ தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26579 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 9849 வாக்குகள்
ஜே.வி.பி. 2881  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4649  வாக்குகள்

பலப்பிட்டிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17026  வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 8474 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7347 வாக்குகள்
ஜே.வி.பி. – 2088 வாக்குகள்

அம்பலாங்கொட தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 27575 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 8193 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  3406 வாக்குகள்
ஜே.வி.பி. – 1201  வாக்குகள்

கரந்தெனிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 25436  வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 10618  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3140  வாக்குகள்
ஜே.வி.பி. – 1522  வாக்குகள்

பெந்தர-எல்பிட்டிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 32906 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 15945 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  2676  வாக்குகள்
ஜே.வி.பி. – 2645  வாக்குகள்

ஹினிதும தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 41884 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 18672 வாக்குகள்
ஜே.வி.பி. – 2073 வாக்குகள்

பத்தேகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 34513  வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 17295 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3684 வாக்குகள்
ஜே.வி.பி. – 2293 வாக்குகள்

ரத்கம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 26688 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 9681 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  4911  வாக்குகள்
ஜே.வி.பி. – 2436 வாக்குகள்

காலி தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி 19348 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18611 வக்குகள்
ஜே.வி.பி. 6061 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4355 வாக்குகள்

அக்மீமன தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 28290 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 12512  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6034  வாக்குகள்
ஜே.வி.பி. – 6114  வாக்குகள்

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 14111  வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 3718  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3209  வாக்குகள்
ஜே.வி.பி. – 1438  வாக்குகள்

காலி மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 293619  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பதின்மூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 134305  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  ஆறு ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி 45484 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி. 39345 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஒரு ஆசனம்
—————————————————————————————————————-

மாத்தறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்

தெவிநுவர தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27313 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 9,822 வாக்ககள்
ஜே.வி.பி. 5,454 வாக்குகள.

மாத்தறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25608 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  16305 வாக்ககள்
ஜே.வி.பி. 8053 வாக்குகள.

ஹக்மன தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35495 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 12344 வாக்ககள்
ஜே.வி.பி. 4075 வாக்குகள்.

கம்புறுபிட்டிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33672 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 10074 வாக்ககள்
ஜே.வி.பி. 3967 வாக்குகள்.

வெலிகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  29294  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13694 வாக்குகள்
ஜே.வி.பி. 6699 வாக்குகள்.

தெனியாய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37535  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13859  வாக்குகள்
ஜே.வி.பி. 2781  வாக்குகள்.

அக்குரஸ்ஸ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  32447 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17749  வாக்குகள்
ஜே.வி.பி. 6518 வாக்குகள்.

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  9738  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  2450  வாக்குகள்
ஜே.வி.பி. 1611  வாக்குகள்.

மாத்தறை  மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 231102  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  பத்து ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி  96297  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 39158  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
—————————————————————————————————————–

மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு

களுத்துறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்

பாணந்துறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37690  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  21558 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6694  வாக்குகள்
ஜே.வி.பி. 4110  வாக்குகள்.

பண்டாரகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54019  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16087  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 8997  வாக்குகள்
ஜே.வி.பி. 3768 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1203 வாக்குகள்

ஹொரண தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44988  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14948  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5315  வாக்குகள்
ஜே.வி.பி. 3949  வாக்குகள்.

புளத்சிங்கள தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33226 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11357 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2631 வாக்குகள்
ஜே.வி.பி. 1455 வாக்குகள்.

மத்துகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38792  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17101 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5997  வாக்குகள்
ஜே.வி.பி. 2593  வாக்குகள்

களுத்துறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38777 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  21639  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5275  வாக்குகள்
ஜே.வி.பி. 3851 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2892 வாக்குகள்

பேருவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39715 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 24615 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3283  வாக்குகள்
ஜே.வி.பி. 2664  வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4868 வாக்குகள்

அகலவத்தை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  39468  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  14840  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3171 வாக்குகள்
ஜே.வி.பி.  2003  வாக்குகள்.

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  11229 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2779 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2322 வாக்குகள்
ஜே.வி.பி. 973 வாக்குகள்.

களுத்துறை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  337924  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பதின்மூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 144924  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆறு ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி  43685 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி. 25366  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  ஒரு ஆசனம்
—————————————————————————————————–

ஹம்பகா மாவட்டம்! தேர்தல் முடிவுகள்

வத்தளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36650  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22642  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5432  வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 3873 வாக்குகள்

நீர்கொழும்பு தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  28763  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22687  வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3943  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  3294  வாக்குகள்

கட்டானை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50857 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22491  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9083  வாக்குகள்
ஜே.வி.பி. 3964  வாக்குகள்.

திவுலபிட்டிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40666  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17835 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4823  வாக்குகள்
ஜே.வி.பி  2112 வாக்குகள்.

மிரிகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 43418 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16957  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5550  வாக்குகள்
ஜே.வி.பி  3763  வாக்குகள்.

மினுவாங்கொடை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51035  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18205  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6759  வாக்குகள்
ஜே.வி.பி 4809  வாக்குகள்.

அத்தனகலை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50735 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13667 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6333 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4504 வாக்குகள்.

ஹம்பகா தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50227 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  16633  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10143  வாக்குகள்
ஜே.வி.பி. 6767  வாக்குகள்.

ஜாஎல தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 49286  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 25364 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7267  வாக்குகள்
ஜே.வி.பி. 5534  வாக்குகள்.

மஹர தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55286  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17872  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9136  வாக்குகள்
ஜே.வி.பி. 5965  வாக்குகள்.

தொம்பே தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44256  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18277  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5206  வாக்குகள்
ஜே.வி.பி. 2779  வாக்குகள்.

பியகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40473  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 19859 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6691 வாக்குகள்
ஜே.வி.பி.  5073  வாக்குகள்

களனிய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  28200 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13030  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5677 வாக்குகள்
ஜே.வி.பி. 4288  வாக்குகள்.

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15816  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  3701  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  3163  வாக்குகள்
ஜே.வி.பி. 1344  வாக்குகள்.

ஹம்பகா மாவட்டத்தில்  கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582668  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இருபத்திமூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி  249220  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  பத்து ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி  88557  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு  நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 56405  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
——————————————————————————————————————-

கொழும்பு மாவட்டம்! தேர்தல் முடிவுகள்

இரத்மலானை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17396  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11347  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3887 வாக்குகள்
ஜே.வி.பி. 3621 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 1096  வாக்குகள்

தெஹிவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12361 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11629  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3301 வாக்குகள்
ஜே.வி.பி. 2696 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 2639 வாக்குகள்

கொழும்பு வடக்கு தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி 16165 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  12795  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10873 வாக்குகள்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 6111 வாக்குகள்

கொழும்பு மத்தி தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி 40170 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு   17472 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  8854 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8629 வாக்குகள்

பொரளை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி 15302  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  11750  வாக்குகள்.
ஜனநாயகக் கட்சி 1787  வாக்குகள்
ஜே.வி.பி. 2908  வாக்குகள்

கொழும்பு கிழக்கு தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி  13092  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  12806  வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 5643  வாக்குகள்
ஜே.வி.பி   3088  வாக்குகள்

கொழும்பு மேற்கு தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி 7073 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  5703 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4783 வாக்குகள்
ஜே.வி.பி.  1098  வாக்குகள்

கொலன்னாவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  35813  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22072  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5637  வாக்குகள்
ஜே.வி.பி. 6112 வாக்குகள்

கோட்டே தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20217 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 10970 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5024  வாக்குகள்
ஜே.வி.பி. 4201 வாக்குகள்

கடுவெல தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  58259  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  20713  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10182  வாக்குகள்
ஜே.வி.பி. 10659 வாக்குகள்

அவிசாவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42635  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 15363  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  4297  வாக்குகள்
ஜே.வி.பி. 4092  வாக்குகள்

ஹோமகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  53983  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 32890  வாக்குகள்
ஜே.வி.பி. 9127 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6194  வாக்குகள்

மஹரகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42883 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14666 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  9115  வாக்குகள்
ஜே.வி.பி.  8504  வாக்குகள்

கெஸ்பேவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55372  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 27499  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  7427  வாக்குகள்
ஜே.வி.பி.  9807  வாக்குகள்

மொரட்டுவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38305  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  24366  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5956 வாக்குகள்
ஜே.வி.பி. 4848 வாக்குகள்

தபால் மூலம் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8175  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  2221 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  1470  வாக்குகள்
ஜே.வி.பி. 1165  வாக்குகள்.

கொழும்பு மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 443083  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  பதினெட்டு ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 285538  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  பன்னிரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி.  74437  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  மூன்று ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி  71525  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு  மூன்று ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 44156 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20163 வாக்குளைப் பெற்று ஒரு ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15491 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனம்
—————————————————————————————————————————-

 

 

 

ERANEYAN THINAPPUYAL

SHARE