பாதுகாப்புச் சபையில் முக்கிய இடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது- அமைச்சர் டெனிஸ்வரன்-அமைச்சர் டெனிஸ்வரன்

470

நாங்கள் இன்றைய ஐ.நா விசாரணையை குறைத்து மதிப்பிட முடியாது காரணம் இதன் தாக்கம் எதிர் காலத்தில் பாதுகாப்புச் சபையில் முக்கிய இடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்.

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் விசாரணைகளை வலுப்படுத்த நாம் இயன்றவரை உதவுவதுடன் அதனது வெற்றி ஒவ்வெருவரினதும் கடமை என வடமாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் டெனிஸ்வரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

 

SHARE