நயன்தாரா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அருந்ததி படத்தை போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இப்படம் பேய் மற்றும் திகில் கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாயாவை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் பிசாசு படத்தை வெளியிட்டது, மேலும், அருள் நிதி நடிக்கும் பேய் படமான டிமான்டி காலனி படத்தை வாங்கியுள்ளது.