அழகான பெண் ஊழியரை பார்ப்பதற்காக குவியும் வாடிக்கையாளர்கள் (வீடியோ இணைப்பு)

319
தாய்வான் நாட்டில் உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியரை பார்ப்பதற்காக வாடிக்கையாளர்கள் அதிகளவு குவியும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்வான் நாட்டின் கவுசுங் நகரில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் உணவகம் உள்ளது.இந்நிலையில் அங்கு சாப்பிட சென்ற ஒருவர் அங்கிருந்த பெண் ஊழியரின் அழகை பார்த்து பிரமித்துள்ளார்.

பின்னர் அவரை புகைப்படம் எடுத்து தனது இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

சூ-வெய்-ஹான்(Hsu-wei-Han) என்ற பெயர்கொண்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை ஏராளமானோர் பார்த்து அதிசயித்தனர்.

மேலும் தாய்லாந்தின் அழகான மெக்டொனால்ட் ஊழியர் என்றும் அந்த பெண்ணை வர்ணிக்கின்றனர்.

இந்நிலையில் பார்ப்பதற்கு அழகு பொம்மை போன்று உள்ள அந்த பெண்ணை பார்க்கவேண்டும் என்று ஏராளமானோர் அந்த உணவகத்துக்கு அதிகளவு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE