இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை, பாகிஸ்தான் அணிகள்

332
இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது.இலங்கை அணி அங்கு மே 4ம் திகதி முதல் யூலை 5ம் திகதி வரை 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுகிறது.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி யூலை 14ம் திகதி முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்கிறது.

பாகிஸ்தான், இலங்கை சுற்றுப்பயணத்திற்காக போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE