இணையத்தில் வைரலாகும் கபாலி நடிகையின் நடன பயிற்சி….

293

radhika_apte_001-w245

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, இந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து தற்போது தென்னிந்திய மொழியில் நடிக்க வந்தவர்.

தான் இயக்கி நடித்த தோனி படத்திற்கு நடிக்க பிரகாஷ்ராஜ், அதன் பின்பு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் என சில படங்களில் நடித்த இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து அசத்தினார்.

தற்போது ராதிகா ஆப்தே நடனப்பயிற்சியில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வெளிவந்துள்ளது. கபாலி நடிகையான இவரது நடன பயிற்சி பெரும் வைரலாகியுள்ளது.

 

SHARE