இன்று 34வது பிறந்தநாள். நம்ம தல டோனிக்கு பெரிய விசில் போடு (வீடியோ இணைப்பு)

1067
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

இவரது தலைமையின் கீழ் 20 ஓவர் உலகக்கிண்ணம், 50 ஓவர் உலகக்கிண்ணம் என பல வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.

மேலும் சென்னை அணியின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்ட டோனியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE