இரண்டு நாளைக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார்!! : நான் சொன்னது பொய்யென்றால்? மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு!

262

 

ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார்.

25895_381058731330_134355511330_4311354_6149935_n

‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு தீவிர பாதுகாப்பு கொடுப்பது குறித்து நாம் கவனமெடுக்க வேண்டும்.

பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சுவாதி படுகொலை வழக்கில் ராம்குமாரை சிறைக்குள் சாகடிக்க முடியாது. வெளியே சென்ற பிறகு ஏதாவது நடக்கலாம்’ என்று நான் பதிலளித்திருந்தேன்.

ஆனால், சிறை காவலர் மாற்றப்பட்ட மறுநாளிலேயே ராம்குமார் கொல்லப்பட்டது பேரதிர்ச்சி.

அதைச் சொன்ன அதே நபர்தான் இன்று ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா இருநாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் வருகிறது’ என்றார்.

‘பேஸ்புக்கில் எழுவோம்’ என்றேன்.

“வேண்டாம் என்றார். 90% உறுதியான தகவல்தான். ஆனால் இதை நீங்கள் எழுதினால் வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றார்.

தகவல் பொய் என்றால் மகிழ்ச்சி. ஒருவேளை உண்மையாக இருந்தால் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை முன்கூட்டியே நாம் அம்பலப்படுத்த வேண்டும்” என்றேன்.

ஏற்கனவே 20ந் தேதியில் செத்துப் போன சசிகுமாரை 23இல் இறந்ததாக பத்திரிகை செய்திகள் வெளியிடுகின்றன. என்ன நடந்தது என்று நாம் எழுதியும் அதை அரசும் காவல்துறையும் கவனமெடுக்கவில்லை…

இப்போது தமிழக முதல்வர் குறித்த செய்தியும் ஒருவேளை சசிகுமாருக்கு நடந்தது போல் நடந்துவிட்டால், “இந்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரியும்.

ஜெயலலிதா இன்று சாகவில்லை. 2 நாளுக்கு முன்பே செத்திருக்கிறார் என்றால், என்னை பைத்தியம் என்பார்கள். சாவில் விளம்பரம் தேடும் ஆள் என்பார்கள்.

இப்போது எழுதினாலும் விளம்பரத்திற்கும் லைக்குக்கும் அலையும் ஆள் என்பார்கள். இவர்கள் எதை எப்படி சொன்னாலும் இதற்கு மேல் யோசிக்கும் அளவிற்கு அரசியல் ஞானமற்றவர்கள்.

இவர்களுக்காக நாம் எழுதாமல் இருக்கக் கூடாது” என்றுதான் ஜெயலலிதா குறித்த தகவல்களை வெளியிட்டேன்.

இதற்கு முடிவு நாளை தெரிந்து விடும். அல்லது உண்மையான தகவல்கள் தெரியும் வரை இதே கேள்விகள் தொடரும்.

இதை விளம்பர மோகம் என்பவர்கள் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ராம்குமாரை அசட்டையாய் தவறவிட்ட சம்பவத்தை ஜெயலலிதா நிகழ்விலும் நடத்த விருப்பமில்லை.

ஒருவேளை ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். மகிழ்ச்சி கொள்வோம், வாழ்த்துக்கள் தெரிவிப்போம். ஒருவேளை இல்லாவிட்டால்…?

‘நெகட்டிவாக யோசிக்காதே. பாசிட்டீவாக யோசி’ என்று எனக்கு எவரும் அறிவுரை கூறவேண்டாம். ராம்குமாரை பாசிட்டீவாக யோசித்ததால்தான் இழந்தோம்.

சுவாதியை கொன்றவன் ஒருவன் மட்டுமே என்று நம்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் என்னென்னவோ நடக்கப் போகிறது. அதைப்பற்றி பேச ஆரம்பித்தால்…

“… அதை பேசாதே, நீ அடக்கி வாசி என்பவர்களும், பரபரப்புக்காக பேசுகிறேன் என்று குறுகுறுவென பார்ப்பவர்களும் இங்கே எதற்காக வரவேண்டும்?”

இந்தியாவில் உள்ள சைபர் க்ரைம் ஆபீசில் புகார் அளியுங்கள். தமிழக காவல்துறையிடம் என் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்.

எதற்கும் நான் தயார். அதை விட்டுவிட்டு பரபரப்பு, கிளுகிளுப்பு என்று வாதிட வருபவர்கள் யாருக்காக வக்காலத்து வாங்கும் தொடை நடுங்கியாக இருக்கிறீர்கள்?

இதுவரை சுவாதி / ராம்குமார் படுகொலைக்கான அரசியல் காரணங்களும் பரபரப்பு கிளுகிளுப்புக்கு நடந்தது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் அந்த பரபரப்பையும் கிளுகிளுப்பையும் குறித்து எழுதுவதற்கு யாரிடமும் நான் அனுமதி வாங்கத் தேவையில்லை!

#தமிழச்சி

SHARE