இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி

325

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடக்கிறது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டுகளால் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

2வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

SHARE