உணவுக்காக திண்டாடும் வேலை தேடும் ஜேர்மனியர்கள்!

304
ஜேர்மனியில் வேலைதேடுபவர்களில் மூன்றில் ஒரு பேர் போதிய உணவு இன்றி தவிக்கின்றனர் என புள்ளியியல் கூட்டமைப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.10.7 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக உணவுக்கு போராடிவருகின்றனர், இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 48,000 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகமாக வாடகை செலுத்தமுடியாமல் பாதிப்புக்கு ஆளாகின்றார்கள், மேலும் 18 சதவீதம் பேர் “Hartz IV” எனும் வேலைவாய்ப்பின்மை நலத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள “தீவிர பொருள் இழப்புகளின் காரணமாக 30.9 சதவீதம் பேர் வேலையின்றி திண்டாடிவருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

SHARE