உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, தன்னுடைய இராணுவ வலுவினை அதிகரிப்பற்காக மேலும் மூன்று புதிய படைப்பிரிவுகளை இணைத்துள்ளது.

280

உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, தன்னுடைய இராணுவ வலுவினை அதிகரிப்பற்காக மேலும் மூன்று புதிய படைப்பிரிவுகளை இணைத்துள்ளது.

பொது இராணுவ பிரிவு, ஏவுகணை பிரிவு, கொள்கை ஆதரவு படை ஆகிய 3 பிரிவுகளே புதிதாக சீன இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த 3 பிரிவுகளுக்கான இராணுவக் கொடிகளை வழங்கும் நிகழ்வு சீன ஜனாதிபதி ஜின் பிங் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “சீன இராணுவத்தை நவீனமயமாக்கும் பொருட்டு புதிதாக 3 பிரிவுகளை தொடங்கி உள்ளோம். இதன்மூலம் சீன இராணுவம்தான் வலுவானது என்ற கனவை நனவாக்குவோம்’ என்றுள்ளார்.

SHARE