ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் தொடரும் அவுஸ்திரேலியா, இலங்கை

341
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் முடிவில் அடிப்படையில் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.ஒருநாள் போட்டி தரவரிசை:-

1. உலக சாம்பியன் அவுஸ்திரேலியா (129 புள்ளிகள்)

2. இந்தியா (117 புள்ளிகள்)

3. நியூசிலாந்து (116 புள்ளிகள்)

4. தென் ஆப்பிரிக்கா (112 புள்ளிகள்)

5. இலங்கை அணி (106 புள்ளிகள்)

6. இங்கிலாந்து அணி (94 புள்ளிகள்)

7. மேற்கிந்திய தீவுகள் (88 புள்ளிகள்)

8. வங்கதேசம் (88 புள்ளிகள்)

9. பாகிஸ்தான் (87 புள்ளிகள்)

10 .அயர்லாந்து (50 புள்ளிகள்)

டி20 போட்டி தரவரிசை:-

1. உலக சாம்பியன் இலங்கை (135 புள்ளிகள்)

2. இந்தியா (124 புள்ளிகள்)

3. அவுஸ்திரேலியா (122 புள்ளிகள்)

SHARE