காலி டெஸ்ட்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி

356
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல்போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 40 ஓட்டங்களை எடுத்துள்ளது. குமார் சங்கக்கார மற்றும் கௌசல்ய சில்வா களத்தில் உள்ளனர்.

SHARE