கிரிக்கெட்டில் உள்ள தந்திரங்களை கற்றுக்கொள்ளும் சச்சினின் மகன்

325
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே இரண்டாவது ஆஷஷ் டெட்ஸ் கிரிக்கெட் போட்டில் நடக்க இருக்கிறது.

அதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் கிரிக்கெட் போட்டியில் உள்ள தந்திரங்களை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் கற்று வருகிறார்.

அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிப்சன் பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக கிரிக்கெட்டில் உள்ள பவுலிங்கை முதலில் கற்று வருகிறார்.

SHARE