சந்தைக்குள் புகுந்த கார்! 9 பேர் காயம்

262

 

கண்டி – கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தைக்குள் காரொன்று புகுந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE