சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு

278

 

சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்) Oct 3, 2016 சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்)2016-10-03T20:26:42+00:00 No Comment சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் ஒன்றியத்தினால் சிறுவர்தினத்தை முன்னிட்டு இன்று (03.10.2016) கோமரசங்குளம் முன்பள்ளி  வலயத்தினுள் உள்ள முன்பள்ளிகளை சேர்ந்த 150 சிறார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு இந்நிகழ்வானது இன்று காலை 10.30 மணியளவில் கோமரசங்குளம் பூங்காவில் இடம்பெற்றது சிறீரெலோ செயளாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்களின் விருப்பின்பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறீரெலோ இளைஞர் ஒன்றிய தலைவர் திரு.ப.கார்த்திக் செயளாளர் திரு டினேஸ்  பொருளாளர் நிரோ அவர்களுடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர் மேலும் எல்லப்பர் மருதங்குளம் கனேசா முன்பள்ளி, இயேசுபுரம் பரலோகமாத முன்பள்ளி, கல்லாண்டகுளம் இளங்கதிர் முன்பள்ளி, கற்குளம் வளரும் துளிர் முன்பள்ளி,சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளி உட்பட கோமரசங்குளம் பாடாசாலை தரம் ஒன்று மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பரிசுப்பொதிகளும் பெற்றுக்கொண்டனர்

image-52 image-55 image-56 image-57 image-62

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது

SHARE