ஜப்பான் நாட்டில் ஆண்உறுப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
442
HIV வைரஸ் தொற்றுநோயில் இருந்து தமது நாடு பாதுகாக்கப்பட்டு வருவதை இட்டு ஜப்பான் நாட்டில் ஆண்உறுப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதை அவர்கள் தெய்வீக விழா என்று ம் குடும்பங்களுக்கிடையே நல் உறவு என்றும் கருதுகின்றனர்