ஜீ.வி.பிரகாஷ் படத்தில் நயன்தாரா.

570
 சிறு வயதிலேயே தன் இசையின் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் தற்போது ‘பென்சில்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படம் வெளிவருவதற்குள் ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இதுபோல் நடிகர்களின் பெயரை வைக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து தடையில்லா சான்றை வாங்கி தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்பிக்க வேண்டும்.

இதற்கு நயன் ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என சம்மதம் தெரிவித்துள்ளாராம், திரிஷா மட்டும் இன்னும் மௌனம் சாதித்து வருகிறாராம்.

 

SHARE