தனுஷ் ஜோடியாக ராதிகா ஆப்தே?

305

காத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து படம் பண்ணவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார் தனுஷ். ஆனால் கதாநாயகி பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தா, இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE