அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளதாம்.
மேலும், இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இன்று சில தகவல்களை அனுப்பியுள்ளனர். இப்படத்தை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இதோ உங்களுக்காக….