நெடுங்கேணி கலாச்சார மண்டபம் அமைப்பதற்கான வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தியானந்தன் அவர்கள் பிரதம ரீதியாக கலந்து நாட்டி வைத்துள்ளார்.

292

 

 

நெடுங்கேணி கலாச்சார மண்டபம் அமைப்பதற்கான வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்

சிவசக்தியானந்தன் அவர்கள் பிரதம ரீதியாக கலந்து நாட்டி வைத்துள்ளார்.

ad171df3-076b-4fca-a420-d11d19a9bda4 b9e73c71-93b2-4008-9e66-456664987a47 d7d55fe1-209b-4d85-9878-43a8b3c35928 f51e5283-469e-41cd-951e-c1096375d31a

நெடுங்கேணி பிரதேச சபைச் செயலாளர் கந்தசாமி சத்தியசீலன் அவர்களின் தலமையில் இடம்

பெற்ற நிகழ்வில் நெடுங்கேணி பிரதேசத்தில் இதுவரைக்கும் ஒரு ககலாச்சார மண்டபம் இல்லாத

நிலையில் பிரதேச சபையினால் இப் பிரதேசத்துக்கான கலாச்சார மண்டபம் 9 மில்லியன்ரூபா

செலவில் 30அடி அகலம் 70 அடி நீளத்தில் அமைப்பதற்கு வைபக ரீதியாக

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தியானந்தன் அவர்களினால் வைபக ரீதியாக

அடிக்கல்லினை வைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதற்கு பிரதம ரீதியாக வட மாகாணசபை சுகாதார அமைச்சர் கௌரவ சத்தியசீலன் வடமாகாணசபை

உறுப்பினர் யி.ரி.லிங்கநாதன் அவர்களும் தியாகராஜா அவர்களும் நெடுங்கேணி பிரதேச

செயலாளர் க.பரந்தாமன் அவர்களும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து

சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புளியங்குளம்.

கோபிகா.

SHARE