பாம்புடன் படுத்து தூங்கும் இளம்பெண்.. என்ன ஒரு தைரியம்”

1213

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அதுபோல பாம்பை பார்த்து பயப்படாமல் இருப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் பெண்கள் பாம்பை கண்டாலே அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். சிலர் பாம்பை பிடிக்கும் வித்தையை அறிந்து அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தும் இருப்பார்கள்.குட்டியாக இருக்கும் பாம்புகளை வீட்டில் வளர்த்து தன்னுடன் வளர்ந்து பழக்கிவைப்பார்கள். இக்காணொளியில் ஒரு இளம்பெண் ஒருவர் தான் வளர்க்கும் மலைபாம்பை வளர்த்து வருகிறார். அவர் தான் உறங்கும் படுக்கை அறையில் அந்த பாம்புடன் உறங்கி உள்ளார்.அந்த இளம்பெண் எந்தவொரு பயமும் இல்லாமல் பாம்பு மீது கால்களை போட்டு உறங்கும் காட்சி சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிரவைத்துள்ளது.

SHARE