இணயத்தளத்தில் மகிந்த ராஜபக்சைக்கு மரணச் சடங்கு செய்யும் மக்கள்
இணையத்தளம் மற்றும் முகநூலில் கலக்கும் (தீயாய் பரவும்) மகிந்த இறந்து கிடப்பதைப் போன்ற புகைப்படம் கொண்டாட்டத்தில் மகிந்தவின் இறுதிக்கிரிகைகளை செய்யும் தமிழ் முகநூல் பிரியர்களை கொதித் தெழுந்து கெட்ட வார்த்தைகளால் திட்டும் சிங்கள முகநூல் பிரியர்கள். முகநூலில் கலக்கும் வாக்குவாதமும் புகைப்படமும் முகநூலில் தீயாய் பரவும் புகைப்படம் கொந்தளிப்பில் சிங்கள முகநூல் பிரியர்கள். மகிந்தவுக்கு நரகலோகத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆண்டவனை கும்பிடும் தமிழ் முகநூல் பிரியர்கள்.