முகத்தில் சுருக்கமா? இதோ வந்துவிட்டது அசத்தலான கண்டுபிடிப்பு

333

முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் நீட்சியடையக்கூடிய, Polymer-ஆன தோல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை முகத்திரையாக பயன்படுத்த முடியும்,காலையில் முகத்தில் ஒட்டி, நாள் பூராவும் அணிந்து, இரவில் அகற்றிவிடலாம்.

கண்ணுக்கு புலப்படாத இவ்வுறையானது குறுக்கிணைப்புகளைக் கொண்ட பல்பகுதியத்தால்(Cross Linked Polymers) ஆக்கப்பட்டது.

இது உடலின் மீது திண்மமாக முன்னர் திரவத் தன்மையானதாகவே இருக்கும். இதனால் குளிர், அழகுடன் ஒப்பனை செய்யக்கூடிய தன்மையையும் கெண்டுள்ளது.

இப் பொலிமரானது முதலில் கண் வளையங்களில் பரிசோதிக்கப்பட்டது. சுருங்கிய அவ்விடங்களில் நல்ல விளைவை ஆராச்சியாளர்களால் அவதானிக்க முடிந்தது.

இது உடலின் ஏனைய இடங்களிலும் இதுபோன்ற நல்ல விளைவை தரக்கூடும் என அவர்களால் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

SHARE