முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

538

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம்

ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா

அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் தலமையில் 18.09.2016

இன்று 10.00 மணியளவில் பிரதம ரீதியாக சட்டம் ஒங்கமைப்பு மற்றும் தெற்கு

அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அவர்கள் கலந்து சுப வேளையில் திறந்து

வைத்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டு

யுத்தத்தின் பின் மீண்டும் அதே இடத்தில் 4 ஏக்கர் சுற்றளவு காணியில் 6 கோடி

ரூ;பா செலவில் இக் கட்டிட தொகுதி நிர்மாணக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து

வைக்கப்பட்டுள்ளது. இக் கிராமத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் 11541

பொது மக்கள் இப் பொலிஸ் நிலையத்திலிருந்து தங்கள் சேவையை பெற முடியும்.

இதற்கு கௌரவ அமைச்சர் றிசாட் பதூரின் அவர்களும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா

மகோஸ்வரன் அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிமலநாதன்

அவர்களும் சி.சிவமோகன் காதர் மஸ்தான் அவர்களும் யாழ் பாராளுமன்ற

உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா அவர்களும் எம்.எஸ் சுமத்திரன் சித்தார்தன்

ஆகியோரும் வடமாகாண அமைச்சர் உறுப்பினர்கள் ஆகியோரும் பிரதம

ரீதீயாக கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE