முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைப்பு.

283

 

 

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால்

திறந்து வைப்பு.

33254158-6591-4af3-8b9c-8d86bdad2573 bfdf4c98-2b7f-4018-86e4-c2d43abe5244 e3ffbb2a-4cbb-4c85-817c-ee0d4ffc4854 e052c71b-de9f-401f-b611-fd66d4e32946

வடமாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் திருமதி ந.இன்பராஜ் அவர்;களின்

தலமையில் 01.08.2016 அன்று வடமாகாண முதலமைச்சர்

க.வி.விக்கினேஸ்வரன் பிரதம ரீதியாக கலந்து முல்லைத்தீவு மாவட்ட சமூக

சேவைத்திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்திணை வைபக ரீதியாக திறந்து

வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நலன் கருதி வடமாகாண பல்முகப்படுத்தப்பட்ட

நிதியிலிருந்து 11 மில்லியன்ரூயஅp;பா நிதி செலவில் புனர்

நிர்மானம் செய்யப்பட்டு வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்

அலுவலகத்திலிருந்து முல்லை மாவட்டத்திலுள்ள ஊனமுற்றவர்களுக்கு

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் கால் கை இழந்தவர்கள் வசேட தேவைக்கு

உட்பட்டவர்களுக்கு இவ் அலுவலகத்திற்கூடாக வேலைகளை இலகுவாக இருக்குமெனவும்

இதில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூயஅp;பா கொடுப்பனவ

அவர்களுக்கு 6000 ரூயஅp;பாவாகவும் இடுப்புக்கு கீழ இயங்காதவர்களுக்கு 1500

ரூயஅp;பா கொடுப்பனவை 3000 ரூயஅp;பாவாகவும் மாற்றி வழங்கப்படுமெனவும்

முதலமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோபிகா.

 

SHARE