வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை

325

அவுஸ்ரேலிய அணியானது இங்கைக்கு 3 டெஸ்ட் 5 ஒரு நாள் 2 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்க கடந்த யூலை மாதம் இலங்கை வந்தது. அதன் அடிப்படையில் 1வது டெஸ்ட் போட்டியானது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் இலங்கை அணியானது 106 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. அண்மைக்காலத்தில் தொடர்ச்சியான தோல்விகளை கண்டு வந்த இலங்கை அணிக்கு இவ் வெற்றியானது மிகப்பெரிய உந்து சக்தியை கொடுத்தது.
தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியானது கடந்த 4ம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகி 3வது நாள் ஆட்டம் முடியும் முன்னரே இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடி 1 டெஸ்ட் போட்டி மீதம் இருக்க 2-0 என தொடரை வென்றுள்ளது.
அணியின் சங்கக்காரா மகேல ஜெயவர்தன போன்ற ஜாம்பவான்கள் இலங்கை அணியில் ஆடிய காலத்தில் கூட இலங்கை அணி இவ்வாறானதொரு வெற்றியை பெற்றிருக்கவில்லை
சங்கா மகேல இல்லாவிட்டால் இலங்கை அணி இல்லை என்று கூறியவர்கள் இன்று இந்த இளஞ் சிங்கங்களை கண்டு மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர்.

தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கை அணி வெற்றியோடு ஆரம்பித்துள்ளது. எனவே ஒரு நாள் போட்டிகளிலும் இருபதுக்கு இருபது போட்டிகளிலும் சிறப்பாக செயற்படும் என இலங்கை அணி ரசிகர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
ஆனால் அவுஸ்ரேலிய அணியானது தனது தவறுகளை திருத்திக் கொண்டு இனி வருமட போட்டிகளில் போராடும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் டில்ருவன் பெரேரா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார். அதாவது 11 போட்டிகளில் இவர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

Sri Lanka's wicketkeeper Dinesh Chandimal (2R) celebrates with teammate Lakshan Sandakan(L) after he dismissed unseen Australian batsman Mitchell Marsh during the second day of the second Test cricket match between Sri Lanka and Australia at The Galle International Cricket Stadium in Galle on August 5, 2016. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

Sri Lanka cricketer Rangana Herath (L) plays a shot as Australian wicketkeeper Peter Nevill (R) looks on during the second day of the second Test cricket match between Sri Lanka and Australia at The Galle International Cricket Stadium in Galle on August 5, 2016. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

249171

249185

249183

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
View dismissal FDM Karunaratne c Burns b Starc 0 1 1 0 0 0.00
View dismissal JK Silva c †Nevill b Starc 5 22 16 1 0 31.25
View dismissal MDKJ Perera c Smith b Lyon 49 130 82 5 0 59.75
View dismissal BKG Mendis c †Nevill b Starc 86 177 137 10 2 62.77
View dismissal AD Mathews* c †Nevill b Marsh 54 118 65 3 3 83.07
View dismissal LD Chandimal c Khawaja b Hazlewood 5 16 14 0 0 35.71
View dismissal DM de Silva lbw b Holland 37 81 63 6 0 58.73
View dismissal MDK Perera lbw b Lyon 16 42 31 2 0 51.61
View dismissal HMRKB Herath b Starc 14 26 19 2 0 73.68
View dismissal PADLR Sandakan b Starc 1 12 7 0 0 14.28
MVT Fernando not out 0 7 4 0 0 0.00
Extras (b 4, lb 10) 14
Total (all out; 73.1 overs; 320 mins) 281 (3.84 runs per over)

 

 

Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets MA Starc 16.1 7 44 5 2.72 79 7 0
View wicket JR Hazlewood 15 3 51 1 3.40 67 7 0
View wickets NM Lyon 18 1 78 2 4.33 70 5 3
View wicket MR Marsh 9 0 30 1 3.33 40 5 0
View wicket JM Holland 15 0 64 1 4.26 57 5 2
Australia 1st innings R M B 4s 6s SR
View dismissal JA Burns c MDKJ Perera b Fernando 0 1 2 0 0 0.00
View dismissal DA Warner c Mathews b MDK Perera 42 49 41 7 0 102.43
View dismissal UT Khawaja b MDK Perera 11 54 44 0 0 25.00
View dismissal SPD Smith* b Herath 5 9 10 1 0 50.00
View dismissal AC Voges c Karunaratne b Herath 8 28 28 1 0 28.57
View dismissal MR Marsh c Karunaratne b Sandakan 27 65 42 0 3 64.28
View dismissal PM Nevill lbw b Herath 0 1 1 0 0 0.00
View dismissal MA Starc lbw b Herath 0 3 1 0 0 0.00
View dismissal NM Lyon c Mendis b MDK Perera 4 8 10 0 0 40.00
View dismissal JR Hazlewood c Mathews b MDK Perera 3 13 16 0 0 18.75
JM Holland not out 0 39 5 0 0 0.00
Extras (b 5, lb 1) 6
Total (all out; 33.2 overs; 124 mins) 106 (3.18 runs per over)

 

Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket MVT Fernando 2 0 16 1 8.00 7 3 0
View wickets HMRKB Herath 11 2 35 4 3.18 52 1 3
View wickets MDK Perera 15 4 29 4 1.93 71 2 0
AD Mathews 3 1 13 0 4.33 13 2 0
DM de Silva 2 1 7 0 3.50 10 1 0
View wicket PADLR Sandakan 0.2 0 0 1 0.00 2 0 0
Sri Lanka 2nd innings R M B 4s 6s SR
View dismissal JK Silva c Smith b Hazlewood 2 10 6 0 0 33.33
View dismissal FDM Karunaratne c Marsh b Starc 7 14 8 1 0 87.50
View dismissal MDKJ Perera b Lyon 35 56 38 1 1 92.10
View dismissal BKG Mendis c †Nevill b Starc 7 16 14 1 0 50.00
View dismissal AD Mathews* b Lyon 47 110 69 5 0 68.11
View dismissal LD Chandimal c †Nevill b Starc 13 37 29 2 0 44.82
View dismissal DM de Silva c †Nevill b Starc 34 69 48 5 0 70.83
View dismissal MDK Perera b Starc 64 120 89 7 2 71.91
View dismissal HMRKB Herath b Holland 26 81 55 1 0 47.27
PADLR Sandakan not out 0 5 0 0 0
View dismissal MVT Fernando c Voges b Starc 0 1 1 0 0 0.00
Extras (lb 1, w 1) 2
Total (all out; 59.3 overs; 265 mins) 237 (3.98 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets MA Starc 12.3 1 50 6 4.00 54 8 0
View wicket JR Hazlewood 9 3 13 1 1.44 46 0 0 (1w)
View wickets NM Lyon 19 2 80 2 4.21 66 4 2
View wicket JM Holland 10 1 69 1 6.90 31 9 1
AC Voges 1 0 4 0 4.00 3 0 0
MR Marsh 4 1 7 0 1.75 20 1 0
SPD Smith 4 0 13 0 3.25 14 1 0
Australia 2nd innings (target: 413 runs) R M B 4s 6s SR
View dismissal DA Warner lbw b MDK Perera 41 46 31 7 0 132.25
View dismissal JA Burns c de Silva b Herath 2 2 4 0 0 50.00
View dismissal NM Lyon c Silva b MDK Perera 0 12 7 0 0 0.00
View dismissal UT Khawaja b MDK Perera 0 1 1 0 0 0.00
View dismissal SPD Smith* c Silva b MDK Perera 30 57 58 3 0 51.72
View dismissal AC Voges b MDK Perera 28 90 70 3 0 40.00
View dismissal MR Marsh lbw b Sandakan 18 50 39 1 0 46.15
View dismissal PM Nevill run out (Mendis) 24 35 38 3 0 63.15
View dismissal MA Starc b Herath 26 23 31 3 1 83.87
View dismissal JR Hazlewood c & b MDK Perera 7 15 20 1 0 35.00
JM Holland not out 0 4 2 0 0 0.00
Extras (lb 7) 7
Total (all out; 50.1 overs; 182 mins) 183 (3.64 runs per over)

Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets HMRKB Herath 19.1 1 74 2 3.86 82 11 0
View wickets MDK Perera 23 5 70 6 3.04 100 7 1
View wicket PADLR Sandakan 6 1 30 1 5.00 23 3 0
DM de Silva 2 0 2 0 1.00 10 0 0
MATCH DETAILS

Toss – Sri Lanka, who chose to bat
Series – Sri Lanka led the 3-match series 2-0
Test debuts – JM Holland (Australia); MVT Fernando (Sri Lanka)
Player of the match – MDK Perera (Sri Lanka)
Umpires – CB Gaffaney (New Zealand) and RA Kettleborough (England)
TV umpire – S Ravi (India)
Match referee – BC Broad (England)
Reserve umpire – RR Wimalasiri

SHARE