வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.

264

 

மட்டக்களப்பு ஏறவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்-5 பிரதான வீதியில் இவ் விபத்து ஏற்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த கோவிலில் மதில் சுவரில் மோதுன்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

59b3f94c-32e6-42a1-b4b3-47a0324d10b2 de12e1b3-5759-41b0-acef-7a5343fbee46

சாரதிக்கும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லையென ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.  இதுதொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.

SHARE