725
ஜீன் மாதத்தில் ஜீவாவின் “யான்”
நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் “யான்”.
இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்கள் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

இப்படத்தில் ஜீவாவுடன் “கடல்” நாயகி துளசி நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் இரண்டவது மகள். இவருடைய முதல் மகள் கார்த்திகாவும் ஜீவாவுடன் “கோ”படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபாமேசன் நிறுவனத்தை சேர்ந்த எல்ட்ரைட் குமார் தயாரிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படம் வரும் யூன் மாதம் வெளிவரும் என தயாரிப்புக்குழு ட்விட்டர் வலைதளத்தில் அறிவித்து உள்ளார்.

SHARE