13வது திருத்தச் சட்டம் தீர்வாகுமா? ஊடகவியலாளர் அய்யநாதன்
428
சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ஊடகவியலாளர் கா.அய்யநாதன் அவர்கள் 13 வது சட்டத்திருத்தம் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முழுமையான உரை காணொலியில்..