372

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராயாவிற்க்கு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை மூலம் ஒதுக்கப்பட்ட தனது நிதியில் இருந்து வைரவபுளியங்குளம் கேபர் கிறிஸ்தவ சபைக்கு ஒலிபெருக்கிசாதனம் வழங்குவதையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருபகுயியினரையும் கௌரவ உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா உரையாற்றுவதையும் போதகர் சிறிதரன் அவர்கள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

3

4

SHARE