34 கோடி ..லம்பாகினி கார் ..இந்தியாவில் முதலில் வாங்குகிறார்…. அஜீத்

266

தல அஜீத் தனது குடும்பத்திற்கு அடுத்த படியாக நேசிப்பது கார்கள் பைக். அவருக்கு தெரியாமல் எந்த காரும் இல்லை.

அதே போல் ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறினால் மின்னல் வேகத்தில் கார் ஒட்டி பார்பவர்களை மிரள வைப்பாராம்.

தற்போது கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும் கார்கள் மேல் உள்ள காதல் தலைக்கு இன்னும் மாறாமல் இருக்கிறது..

அதன் விளைவு உலகிலேயே விலை உயர் ரக காரான லம்பாகினி கார் வாங்குகிறார் .இந்தியாவிற்கு வரும் முதல் லம்பாகினியே தல வீட்டிற்க்கு தான் வருகிறது.

அதிலும் அஜீத் தான் நம்பர் ஒன் ..!ajith

SHARE