4 வயது குழந்தையைக் காப்பாற்ற சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா HD video

295

 

4 வயது குழந்தையைக் காப்பாற்ற சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா HD video

ori_pc_36378-img-2015-09-03-1441275595-baby-gorilla-game-of-peek-a-boo-with-baby-human-600

அமெரிக்கா, சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் 17 வயது கொரில்லா குரங்கொன்று வாழும் பகுதிக்குள் நான்கு வயதுக் குழந்தையொன்று தவறி விழுந்த நிலையில் பத்து நிமிட போராட்டத்தின் பின் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

கீழே விழுந்த குழந்தையை கொரில்லா இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் அதன் நடவடிக்கைகள் ஆபத்தானதாக உணரப்பட்டதன் பின்னணியில் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் அண்மையில் தற்கொலை செய்வதற்காக சிங்கக் கூட்டுக்குள் பாய்ந்த நபர் ஒருவரால் சிங்கங்கள் இரண்டு கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

SHARE