58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் மணிரத்னம்

515

ஹிந்தி திரையுலகையே கோலிவுட்டை பார்த்து ஆச்சரியப்பட வைத்தவர் மணிரத்னம். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக தான் இன்றுவரை உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் சென்று ’உயிரே’ படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இந்திய திரையுலகையே தன் பக்கம் கவனத்தை ஈர்க்க வைத்தவர்.

இன்று (ஜுன் 2) தன் 58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவர் இதேபோல் என்று தரமான படங்களை எடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ‘தினப்புயல் பத்திரிகை ’ சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

SHARE