கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சகீப் சுலைமானின் ஜனாஸா

271

 

கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சகீப் சுலைமானின் ஜனாஸா அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது…
அவரது ஜனாஸா மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

BAM6.jpg66

SHARE