சுவிஸ் தூதுவர் டேவிடே விக்னாட்டியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது ஆட்சி மாற்றத்தின் பின் உள்ள அரசியல் நிலவரம் எதிர் கால அரசியல் நடவடிக்கை தொடர்பாவும் கலந்துரையாடினர். இதன் போது அனந்தி சசிதரன் ஜெனீவா தீர்மானம் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும் வலிறுத்திகூறினார். இதற்காக தான் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அனந்தி கூறினார்.