மும்பை அணிக்கு நெருக்கடி ஹாஸ்லேவுட் விலகல்

377
மும்பை இந்தியன்ஸ் அணியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்லேவுட் இடம் பெற்று இருந்தார்.அவுஸ்திரேலிய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் ஹாஸ்லேவுட் விளையாட இருப்பதால், அவரது பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

SHARE