டெல்லியை பந்தாடிய கொல்கத்தா: கலக்கிய கம்பீர்…

361
டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 8வது ஐ.பி.எல் தொடரின் 17வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து டெல்லி அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரரான மயான்க் அகர்வால் 1 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஸ்ரீரியாஸ் ஐயர் 31 ஓட்டங்களம் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டூம்னி 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய மனோஜ் திவாரி 32 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 21 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

SHARE