மனம் திறக்கும் வில்லியஸ்

370
ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் விளையாடி வரும் நிலையில், அவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பட்டையை கிளப்பி வரும் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லியர்ஸூக்கு ரசிகர்கள் அதிகம். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

இந்நிலையில் இவரை கொமடியாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.

இதில் டிவில்லியர்ஸ், தனது `பேட்டிங் ஸ்டைல்’ பற்றியும், தனது மனைவியிடம் எப்படி காதலை கூறினேன் என்பது பற்றியும் ஜாலியாக கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ‘Ye dosti, hum nahi todenge..’ என்ற பாலிவுட் பாடலை பாடி அசத்தியிருக்கிறார் டிவில்லியர்ஸ்.

SHARE