ஏமன் நாட்டு அதிபர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

968

ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டடத்தின் சுவார் இடிந்துள்ளது. காயமுற்றவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE