பிரபாகரன் இறப்புத்தொபடர்பில் இன்னமும் சந்தேகம் தொடர்கிறது போர் முடிவடைந்து ஜந்து ஆண்டுகள் நிரைவரடந்த போதிலும் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையாஎன்ற சந்தேகம் தொடர்ந்தவண்னம் உள்ளதுபிரபாகரன் தப்பிச்சென்று எரித்திரியாவில் உள்ளார் என்றும்.ஏற்ற வேளையில் வருவார்எறும் தமிழக அரசியல் வாதிகள் தமது அரசியல் பிழைப்புக்காய் மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . ஆனால் தழிழர் பிரச்சனையில் அக்கரையுடன் செயல்பட்டு வருவதுபோல் ஓரு நடிப்பு மாத்திரமே அவர்கள் கொண்டிருக்கிரார்கள்.இந்தியா நினைக்கும் அளவிற்கு தலைவர் பிரபாகரன் இல்லை.தொ