முன்னாள் காதலன் ரன்வீருக்கு லிப் டூ லிப் கொடுத்த அனுஷ்கா: கொந்தளித்த கோஹ்லி

303
முன்னாள் காதலன் ரன்வீருக்கு அனுஷ்கா சர்மா லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததால் அவரின் தற்போதைய காதலர் விராட் கோஹ்லி அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.ரன்வீர் சிங்கும், அனுஷ்காவும் ஒரு காலத்தில் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது ரன்வீர் தீபிகா படுகோனைவையும், அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியையும் காதலிக்கிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் காதலர்களான அனுஷ்கா- ரன்வீர் சிங், தில் தடக்னே தோ படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இதில் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியும், சில நெருக்கமான காட்சிகளும் உள்ளதாம்.

இந்த படத்திற்காக முன்பு அரைகுறையான ஆடை அணிந்து புகைப்படம் எடுத்ததற்கே கோஹ்லி அனுஷ்கா மீது கோபம் அடைந்தார்.

இந்நிலையில் முன்னாள் காதலர் ரன்வீருக்கு லிப் டூ லிப் கொடுத்தால் அவர் மீது கோஹ்லி மேலும் கோபம் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

SHARE