தடகள வீராங்கனை முதல் விபச்சார பெண் வரை

339

ஒரு காலத்தில் ஒலிம்பிக் வீராங்கனையாக திகழ்ந்தவர் பிற்காலத்தில் விபச்சார தொழிலில் ஈடுபட்டது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் சார்பில் 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தடகள வீராங்கனையாக திகழ்ந்தவர் சூசி பேவர் ஹாமில்டன்.

இவர் தனது வாழ்க்கை பயணம் குறித்து Fast Girl என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

bipolar disorder எனும் நோயின் காரணமாக தொழிலதிபர்களுக்கு மகிழ்ச்சி தரும் பெண்ணாக மாறினேன். இந்த நோயின் தாக்கத்தால் 20 வயதில் விபச்சார தொழிலுக்கு அடிமையானேன்.

எனது கணவருடன் இணைந்து மார்க் என்ற நபருடன் நாங்கள் மூன்று பேராக உறவில் ஈடுபட்டோம். அன்று முதல் கெல்லி என்ற பெயரில், விபச்சார தொழிலை தொடங்கினேன்.

லாஸ் வேகாஸ் எனது புது இருப்பிடமாக மாறியது. அடிக்கடி அங்கு சென்றுள்ளேன். ஒரு போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகையை விட அதிக தொகை எனக்குக் கிடைத்தது.

ஒரு கட்டத்தில் செக்ஸ் உறவின் மீது சலிப்பு வந்துவிட்டதால், அதிலிருந்து விலகிவிட்டேன். தற்போது எனது வாழ்க்கை குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பியதால் புத்தகம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

SHARE