டோனியும்.. பைக் மீதான காதலும்..

303

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி மோட்டார் பைக் மீது தீராத காதல் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

பொதுவாக நட்சத்திர வீரர்கள் காரில் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் டோனி இதில் இருந்து சற்று வேறுபட்டவர். இவர் எப்போதும் பைக்கில் சுற்றவே விரும்புவார்.

இள வயதில் பைக் கொண்ட மோகமே இதற்கு காரணம். அதனாலே தற்போது அவர் பழைய பைக்குகளை கூட தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார்.

அடிக்கடி அதனை தனது சொந்த ஊரில் ஓட்டியும் அழகு பார்ப்பார். இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகும்.

இந்த நிலையில் டோனியிடம் உள்ள பைக்குகளை பற்றி பார்க்கலாம்.

Kawasaki Ninja H2

இந்த பைக் தான் டோனியின் புதிய பைக். இந்தியாவின் அதிவேக பைக் இது. 0-100 கி,மீ வேகத்தை 2 வினாடியில் எட்டி விடும். இதன் விலை ரூ.29 லட்சம் ஆகும்.

SHARE