அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் வெள்ளப் பெருக்கும் ஆப்கானிற்குள் புகப் போகும் ரஸ்யாவும்

376

பருவமாற்றத்தால் அமெரிக்கா முன்னைய வருடங்களை விட இவ்வருடம் அதீத பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.  45 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுதியான அழிவுகளைச் சந்தித்துள்ளது.

ஒரு வாரகாலத்தில் அதிக வீச்சுள்ள சுழல் காற்று மையங்கள் ஏற்பட்டதே உயிர் இழப்புக்கான காரணங்கள்.

போன்ற பல தகவல்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.

SHARE