121 அடியில் விண்ணைத் தொடும் ஒரு பிரமாண்டம்

276
சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவிற்கு விண்ணைத் தொடும் அளவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.சீனாவில் பொருளாதார கொள்ளைகளை பரப்பி வந்த மாவோவிற்கு, ஹினன் என்ற பகுதியில், 121 அடி சிலை வடிமைக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களின் செலவில் இரும்பால் வடிமைக்கப்பட்ட இந்த சிலையின் வெளிப்புத்தோற்றம் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது.

ஒன்பது மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வடிவமைப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது, மாவோவிற்கு பல இடங்களில் சிலைகள் இருந்தாலும், இச்சிலை பார்ப்பதற்கு கொஞ்சம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால், இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ள பணத்தினை வறுமையை ஒழிக்க பயன்படுத்தியிருக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளன.

SHARE