விமானம் தாங்கிக் கப்பல்கள்! அமெரிக்காவின் கடற்பெரு நகரங்கள்

305
சீனா, தான் உருவாக்கிய செயற்கைத் தீவில் போர் விமானத்தை தரையிறக்கியமை தொடர்பாக அமெரிக்கா, வியட்நாம் உட்பட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா சினமூட்டும் நடவடிக்கையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் கைவசம் பாரிய கப்பல்கள் மற்றும் அவற்றால் ஏற்படப் போகும் அச்சுறுத்தல்கள் உட்பட பல தகவல்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் தன் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.

SHARE